குழந்தைகளின் மன உலகைத்திறக்க உதவும் சாவிகளே கதைகள் என்ற தமிழ்நாடு அறிவியல் இயக்க சிந்தனையின் அடிபடையில் இப்புத்தகத்தினைப் படைத்திருக்கிறார் ஆசிரியர். இந்நூலில் படங்களுடன் கூடிய பத்துக் கதைகள், முத்துக்கதைகள்..குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்களையும் படிக்கத்தூண்டும்.ஆசிரியர்: மு. முருகேஷ்
விலை: ரூ. 30
பதிப்பு: அறிவியல் வெளியீடு ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & புதுவை அறிவியல் இயக்கம் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக