கிளை நிகழ்ச்சிகள் branch events லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிளை நிகழ்ச்சிகள் branch events லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

65வது சுதந்திர தினம் துளிர் மாணவர்கள் கொண்டாடினர்

தமிழ்நாடுஅறிவியல் இயக்கம் காஞ்சி கிளையினால் நடத்தப்பட்டுவரும் துளிர் இரவுபள்ளி மற்றும் துளிர் இல்லங்கள் சார்பாக மாணவர்கள் 65வது சுதந்திர தினத்தைக் கொண்டாடினர்.