சனி, 21 மே, 2011

நந்தியின் முதுகில் திமில் ( The Hump on Nandhi's back)

விலை: ரூ.15

பதிப்பு: அறிவியல் வெளியீடு ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & புதுவை அறிவியல் இயக்கம் )

வாசித்தாலும் வாசித்தாலும் தீராது புத்தகம் ( vasithalum vasithalum theerathu puthagam )

இயற்கையின் பின் இருக்கும் அறிவியலை விளையாட்டு, கதை, உரையாடல் மூலம் விளக்கும் அருமையான புத்தகம். இதன் மலையாள மூல நூல் இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுவிட்டன.

ஆசிரியர்: பேரா. சிவதாஸ்
விலை: ரூ. 35
பக்கங்கள் : 88

பதிப்பு: அறிவியல் இயக்க வெளியீடு ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் )

எதனாலே?எதனாலே? எதனாலே? ( ethanale ethanale )

இது ஒரு கேள்வி-பதில் தொகுப்பு.

நாம் அன்றாட வாழ்வில் பல இயற்கை நிகழ்வுகளுக்கான அறிவியல் காரணங்களை கண்டுபிடிக்க முனைந்திருப்போம். அவற்றினை எளிமையாக விளக்குகின்றது இப்புத்தகம்.

உதாரணம்: 1) விலங்குகள் பல் துலக்குவதில்லையே...அவற்றிற்கு நோய் ஏற்படலாமல்லவா?

2) பெண்களுக்கு ஏன் வழுக்கை ஏற்படுவதில்லை?
இன்னும் பல கேள்விகள் பதில்களுடன்...கண்டிப்பாக அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம்.

விலை: ரூ. 45
பக்கங்கள் : 114

பதிப்பு: அறிவியல் இயக்க வெளியீடு ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் )

சார்லஸ் டார்வின் ( Charles Darwin )

ஆசிரியர்: என். மாதவன்
அணிந்துரை: திருமிகு. கு. தேவராஜன், இயக்குனர், தொடக்கக்கல்வித் துறை
விலை: ரூ. 35

பதிப்பு: அறிவியல் இயக்க வெளியீடு ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் )

வாழ்வே அறிவியல் ( vazhve ariviyal )

கற்காலம் முதல் இன்றுவரை மனிதனால் அறிவியல் சிந்தனை எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை விளக்கும் அருமையான நூல்.

ஆசிரியர். கே.கே. கிருஷ்ணகுமார்
விலை: Rs. 45

பதிப்பு: அறிவியல் இயக்க வெளியீடு ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & புதுவை அறிவியல் இயக்கம் )

சைக்கிள் (Cycle )

நாம் தினந்தோறும் உபயோகப்படுத்தும் சைக்கிளில் தொழில்நுட்பங்கள் எவ்வளவு ஆச்சிரியப்படும் வகையில் உபயோகியோகிப்பட்டுள்ளன என்பதை மிக எளிமையாக விளக்கும் புத்தகம்.
விலை: Rs. 25

பதிப்பு: அறிவியல் இயக்க வெளியீடு ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & புதுவை அறிவியல் இயக்கம் )

இயற்பியல் உலகம் ( Iyarpiyal Ulagam )

” அன்றாட வாழ்வில் அறிவியலை மெச்சுவோம்” வெளியீடு (Appreciating Physics in Everyday Life - APEL )
Rs. 40

பதிப்பு: அறிவியல் இயக்க வெளியீடு ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & புதுவை அறிவியல் இயக்கம் )