வியாழன், 23 ஏப்ரல், 2009

World Book Day Apr 23 2009


உலக புத்தக தினம்








உலகம் விரும்பும் கவிஞர் ஷேக்ஷ்பியர்ரின் பிறந்த தினம் உலக புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது . தமிழ் நாடு அறிவியல் இயக்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பாக நம் மாவட்டத்தின் பல் வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் மற்றும் விற்பனைகள் ஏற்பாடுகள் செயப்பட்டு உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக