சனி, 21 மே, 2011

இயற்பியல் உலகம் ( Iyarpiyal Ulagam )






















” அன்றாட வாழ்வில் அறிவியலை மெச்சுவோம்” வெளியீடு (Appreciating Physics in Everyday Life - APEL )
Rs. 40

பதிப்பு: அறிவியல் இயக்க வெளியீடு ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & புதுவை அறிவியல் இயக்கம் )

1 கருத்து:

  1. நமது அன்றாட வாழ்க்கை இயற்பியலால் ஆனது. இன்று நாம் அனுபவிக்கும் நவீன மனிதன் தவிர வேறு உயிரினங்களிடம் கைக்கடிகாரம் கிடையாது. ஆனால் அவை துல்லியமாக காலையில் சூரியன் வரும்முன் எழுந்து இருட்டும் முன் படுத்து.......வேளைக்கு உணவருந்தி.....வாழ்வது எப்படி. காலையில் காகம் கரைவது ஏன்? சேவல் கூவுவது எதனால்? இரவில் வெளவால், ஆந்தையும் பகலில் கழுகும் சுற்றுவது எதை வைத்து? இவற்றை சரியாக வழி நடத்த உயிரினங்களுக்குள் ஒரு நேரங்காட்டி இருக்கிறது என்கிறது இந்தப் புத்தகம்.

    குழந்தைகளின் ஆர்வத்திற்கு ஏற்றார்போல செடி கொடிகள், மலர் மலர்வது முதல், விடிந்ததும் எலிகள் தங்கள் வலையில் மறைவது வரை அனைத்தின் கால நேர ரகசியத்தையும் புட்டு வைக்கும் அழகான முயற்சி இது. ஆஸ்துமா அதிகாலையில் உக்கிரமாக இருப்பதும்..கல்லீரல் இரவில் வேகமாக வேலை செய்வதும், சில அறுவை சிகிச்சைகள் அதிகாலையில் செய்யப்படுவது பற்றிய காரணத்தையும்கூட நூலாசிரியர் ஆய்ந்துறைத்திருக்கிறார்
    - நன்றி : கீற்று

    பதிலளிநீக்கு